உள்ளடக்கத்திற்கு செல்

வள்ளலார் ஆதியினம்

எதுவும் என்னால் இல்லை, எதுவும் எனது இல்லை, எல்லாமும் எல்லோருக்கும்

கட்டுரைகள்

ஒளிநெறி பற்றிய சிந்தனைகள் — வள்ளலார் ஆதியினத்தின் போதனைகளிலிருந்து.

31 மே, 2026

ஆன்மாவின் இயல்பு வெளிப்பாட்டைத் தடைப்படுத்தும் மலத்தை நீக்குவதற்காக இறைமை செய்த ஏற்பாடுகள் என்ன? அது எவ்வாறு வெளியேறும்?

நம்முடைய ஆன்மா இயற்கையிலேயே பேரறிவு உடையது, தெய்வீகத் தன்மை வாய்ந்தது. ஆனால், அப்படிப்பட்ட ஆன்மாவை "மலம்" (Cosmic Impurity) மறைத்துக் கொண்டிருக்கிறது.

கட்டுரையை வாசிக்க

29 மே, 2026

ஆன்ம சுய இயல்பை மலம் எப்படி தடைப்படுத்தியது? மலத்தின் தன்மை, அதன் விளக்கம் என்ன?

இறைமையின் ஆளுமையை ஏற்று, அந்த இறை இயல்பை தன் சுய இயல்பாக கொண்டு இயங்கும் ஆன்மா நித்தியமானது. பிறப்பு இறப்பு இல்லாதது.

கட்டுரையை வாசிக்க

27 மே, 2026

நமது முன்னோர்கள் ஆலயங்கள், ஆசிரமங்கள் இவற்றை ஏற்படுத்தியதன் பயன்பாடு என்ன?

தொன்மை காலத்தில் அகத்தூண்டலாகிய அறிவுத் தூண்டலையும் மற்றும் அசைவுத் தூண்டலையும் கற்றுத்தரும் குறியீட்டு வடிவங்களையும், வழிபாட்டு முறைகளையும் ஆலயங்களிலும் ஆசிரமங்களிலும் அமைத்துத் தந்து இருந்தார்கள்.

கட்டுரையை வாசிக்க

26 மே, 2026

மனித சமுதாயம் மனிதத்தன்மை அடைந்து தெளிவாவதற்கான வழி என்ன?

ஆலய வழிபாடுகள் மூலம் அடைந்த தேவைகளுக்கான உடைமைகளும், ஆசிரமங்கள் மூலம் அறிந்த அறியாமைக்கான அறிவு விளக்கமும் மனிதனை திருப்திப்படுத்த முடியவில்லை.

கட்டுரையை வாசிக்க

25 மே, 2026

பக்தி என்ற பெயரில் கோவில்களிலும், ஞானம் என்ற பெயரில் ஆசிரமங்களிலும் கூட்டம் பெருகியுள்ளது. ஆனால் மனித சமுதாயம் மனிதத் தன்மையை இழந்து தெளிவற்று போனதற்கு காரணம் என்ன?

அணு முதல் அண்டம் வரை உள்ள அனைத்துமே இயக்கங்கள். எல்லா இயக்கங்களும் இயங்கும் தன்மையோடு உள்ளன. இயங்குவதால் அவைகள் இயக்கம். மனிதர்களாகிய நாமும் ஒரு இயக்கம்.

கட்டுரையை வாசிக்க